வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 263 குரு பூஜை விழா, 11-07-2022 அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காலை 7 மணிக்கு நடைப்பெற உள்ளது.தமிழ் நாடு யாதவர் பேரவையின் சார்பாக குரு பூஜையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு சொந்தங்கள் அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறோம்.

 

 

அனைத்து யாதவ சங்கங்களின் சங்கமமாக மார்ச் 7ஆம் தேதி கூட விருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள நமது யாதவ பேரவையின் சார்ப்பில்   திருச்சியில் இருந்து மட்டும்  சுமார் 5000பேர் கலந்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.