யாதவர் பேரவை 2005 ஆம் ஆண்டு Dr. காந்தையா.MS.,  அவர்களது தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

நம் சமுதாய முன்னேற்றத்திற்கான தேவையை கருதி கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல் திருமண பந்தங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு சமூகம் சார்ந்த நலப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது.

யாதவர் பேரவை,  யாதவர்களால் யாதவர்களுக்காக நிறுவப்பட்ட யாதவர்களின் தொண்டு நிறுவனம். மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வருமான வரி விலக்கு பெற்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.