YM / 01 – 01 / 2023
மாதம் தோறும் யாதவர் மணமாலை
வரன் பார்க்கலாம் வாங்க !!!

இடம் : யாதவர் பவன் எழும்பூர், சென்னை
யாதவர் பேரவை/ யாதவர் நல அறக்கட்டளை சார்பாக சென்னை எழும்பூர் யாதவர் பவன் மாளிகையில் மணமகள், மணமகன் வேண்டுவோர் நலன் கருதி
மாதம்தோறும் மூன்றாவது ஞாயிறன்று யாதவர் மணமாலை நிகழ்வு நடை பெறுகிறது.
வரும் செப்டம்பர் மாத மூன்றாவது ஞாயிற்று கிழமை 17/09/2023 காலை 09 மணி முதல் மதியம் 01 மணி வரை நடை பெரும் மணமாலை நிகழ்வில் பங்கு பெற்று பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்

மேற்படி நிகழ்வில்
மணமகள் மணமகன் விபரம் பதிவு செய்தல்
பெற்றோர் சந்திப்பு ,
ஜாதக பரிமாற்றம் ,
மணமகள் மணமகன் சந்தித்தல்
நடைபெறும்
பதிவு கட்டணம் இல்லை

For details contact
Shri. Asokkumar yadav
+91 99943 33283

Yadav Bhavan
+91 94441 34142
044-28191555
( 10am to 05pm )