வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 263 குரு பூஜை விழா, 11-07-2022 அன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காலை 7 மணிக்கு நடைப்பெற உள்ளது.
தமிழ் நாடு யாதவர் பேரவையின் சார்பாக குரு பூஜையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு சொந்தங்கள் அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கிறோம்.
நாள் : 11-07-2022
நேரம் : 7.00 am
இடம் : எழும்பூர் ரயில் நிலையம், சென்னை