யாதவ பேரவையின் 16-வது பொதுக்குழு கூட்டம் 26-09-2021 அன்று EN Shesha Mahal, N0.71 Peters Road, Ganapathy Colony, Royapettah, Chennai-600 014 – ல் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் யாதவர் பேரவையின் நிறுவனர் டாக்டர். இரா.காந்தையா யாதவ், உயர்மட்ட குழு தலைவர் திரு.வேலுசாமி யாதவ், தலைவர் திரு.ஜி .ஜி . கண்ணன் அவர்கள் கலந்து கொண்டணர்.

பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்