ராஜ் நியூஸ் டிவி விவாத நேரம் நிகழ்ச்சியில் OBC & MBC Joint action Committee Member Dr . காந்தையா அவர்கள் மிகத் துல்லியமான புள்ளி விவரங்களுடம் தக்க ஆதாரங்களுடன் பேசினார் . ஆதாரங்களுடன் பேசும் போது அதை யாராலும் மறுத்து பேச முடியாது. அனைவரும் தோளோடு தோள் நின்று ஒற்றுமையாக போராடுவதன் மூலம் சமூக நீதியை நிலை நிறுத்த முடியும் என்று கூறினார்.

டாக்டர் கந்தையா அவர்களின் கருத்துக்கள் குறித்த காணொளி