கோவையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் யாதவ சமுதாயத்தின் சார்பாக யாதவ நிறுவனர் டாக்டர். கந்தையா அவர்களின் சிறப்புறை

பிற்படுத்தப்பட்ட உரிமைக்கான கூட்டமைப்பில் அலைகடலென திரண்ட மக்கள் கோவையை உலுக்கிய உண்ணாவிரத போராட்டம்