மதுரை யாதவர் பண்பாட்டுக் கழகத்தில் “பதிவாளர் இராமானுஜம் நினைவு ஐஏஎஸ் படிப்பு மையத்தை, யாதவர் ஆலோசனை மைய உயர் ஆலோசகர் அப்பாத்துரை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
 
அந்த நிகழ்வில்  அய்யா இராமானுஜம் அவர்கள் திருஉருவப் படத்தையும்
வழங்கப்பட்டது .
 
உடன் யாதவர் ஆலோசனை மைய உயர் ஆலோசகர்கள் DRO மாரிமுத்து அவர்களும், முதல்வர் கண்ணன் அவர்களும் பங்கேற்றார்கள்