தமிழ்நாடு யாதவர் பேரவையின் நிறுவனர், யாதவ மக்களின் பிரதிநிதியாக டாக்டர் காந்தையா அவர்கள் எதிர்கால இளைஞர்களின் வளர்ச்சியை உறுதிசெய்ய அரசை எதிர்த்து இட ஒதுக்கீடு தொடர்பாக ஏனைய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் ஏற்பாடு செய்திருந்த முக்கிய செய்தியாளர் சந்திப்பில் உரிமை குரல் கொடுத்த போது.