சுகுணா கல்யாண மண்டபம் கோவையில் 8-12-2020 பிற்படுத்தப்பட்ட அனைத்து சமூகங்களின் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் பிற்படுத்தபட்ட சமூகத்தின் வள்ர்ச்சிக்காக பாடுபடுவோம் எனவும் அரசியல் கட்சிகளின் சார்பாகவும் இயங்க மட்டோம் எனவும் உறுதிமொழி எடுக்கபட்டது .
இதில் யாதவர் பேரவையின் நிறுவன தலைவர் திரு. டாக்டர். காந்தையா – கருத்துரை கலந்து கொண்டு தனது கருத்தினையும் முன்வைத்தார்