இட ஒதுக்கீடு உரிமையை பறிக்க கூடாது என்று வலியுறுத்தி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமை கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் கோவை மாவட்டத்தில் வாழும் யாதவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வண்ணம் தமிழ்நாடு யாதவர் கூட்டமைப்பின் தலைவர் திரு சோலைமலை பிச்சை அவர்கள், நமது தமிழ்நாடு யாதவர் பேரவையின் நிறுவனர் டாக்டர் காந்தையா அவர்கள், உயர்மட்டக் குழு தலைவர் திரு S. வேலுசாமி யாதவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் ஜிஜி கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கோவை மாவட்ட பேரவை நிர்வாகிகள் திரு மாரிமுத்து பொறியாளர் வி கே ரங்கநாதன் வணிகவரி திரு நடராஜன், திரு ராஜ் அவர்கள், திரு முருகராஜ் அவர்கள், திரு தாமரைக்கண்ணன் அவர்கள், திரு பிஆர் நடராஜன் அவர்கள், டாக்டர் பாலு அவர்கள், ஆசிரியர் சுப்ரமணியம் அவர்கள், ஆசிரியர் திரு சின்னசாமி அவர்கள், திரு அஸ்வத்தாமன் அவர்களே, திரு அருள் ஜோதி அவர்கள், திரு பழனிசாமி ஸ்டேட் பேங்க் வங்கி, திரு ஜெயராம் அவர்கள், திரு காளிமுத்து அவர்கள், திரு பிரகாஷ் அவர்கள் திரு சுப்பிரமணியம் அவர்கள் திரு சண்முகசுந்தரம் அவர்கள், திரு சிவக்குமார் அவர்கள் முன்னின்று வழி நடத்தினர்.
கொங்கு யாதவ நலச்சங்க நிர்வாகிகள் திரு தங்கம் பழனிசாமி திரு மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கோவை மாவட்டம் யாதவர் பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொழிலதிபர்கள் திரு அழகு ஜெயபால் அவர்கள்,திரு கமல்ஜி அவர்கள், திரு கதிரேசன் அவர்கள், திரு கிருஷ்ணமுருகேஷ் அவர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த உறவுகள் உறுதுணையாக உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.