சிறுமி சஞ்சனா சென்னை பெசன்ட் நகர் கடற்கரை யிலிருந்து மெரினா கடற்கரை வரை நீச்சலடித்தது சாதனை படைத்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பெருமாள் சந்தியா தம்பதியினரின் 10 வயது மகளான சஞ்சனா, 10 கி.மீ. தூரத்தை ஒரு மணி நேரம் 50 நிமிடம் 15 விநாடிகள் நீந்தி சாதனைபடைத்துள்ளார்.

காணொளி இவருக்கு யாதவர் பேரவையின் தலைவர் டாக்டர் காந்தையா அவர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ள காணொளி