“கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்காக அலையும் யாதவ இளைஞர்களின் கவனத்திற்கு”….

“யாதவர் பேரவை 2005 , யாதவர்களால் , யாதவர்களுக்காக, நிறுவப்பட்ட , யாதவர்களின் தொண்டு நிறுவனம்.( Reg. No. 288/2005 )

மத்திய , மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட வருமான வரி விலக்கு பெற்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்.

யாதவர் பேரவையின் குறிக்கோள் :

கல்வி , வேலைவைப்பு , தொழில் முனைவோரை ஊக்குவித்தல்
Affiliated to
1. KFA ( Krishna Foundation for All at Delhi )
2.North American yadhav sangh . USA
3. Member OBC/ MBC/ DNT Fedaration

பேரவையின் உட்ப்பிரிவுகள் :

a ) கல்விக்காக YPWT (யாதவர் பேரவை நல அறகட்டளை) அரசு பதிவுபெற்ற ( 90/2009 ) வருமான வரி விலக்கு பெற்ற அமைப்பு

b ) திருமணம் : யாதவர் மணமாலை ( Matrimonial services ) சேவை

c ) மாத பத்திரிகை :  ஒலிக்கும் யாதவர் முரசு, மத்திய அரசின் பதிவு பெற்று , தபால் துறையின் தபால்தலை ( stamp ) சலுகை பெற்று , சந்தா தாரர்களுக்கு மாதம்தோறும் அனுப்பப்படுகிறது ஆண்டு சந்தா ரூ.150 /-

d ) யாதவர் பவன் : தலைநகரில் ( சென்னை) பேரவைக்கென தனி கட்டிடம் எழும்பூரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில்
மருத்துவர் அணி , வழக்கறிஞர்கள் அணி, வர்த்தகர் அணி ,
அரசு அலுவலர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி என மாநில/ மாவட்ட அமைப்புகள் கொண்டு  உருவாக்கப்பட்டு வருகிறது.

e) தமிழகத்தில் இயங்கும் பல் வேறு யாதவ அமைப்புகளை ஒருங்கிணைத்து வருகிறது.

f ) உறுப்பினர் கட்டணம்: ( திரும்பிப்பெற தக்கது )

(i)   ரூ.110 /- ஆயுள் உறுப்பினர்
(ii)  ரூ.550 /- பரம்பரை உறுப்பினர்
உறுப்பினர் அடையாள அட்டை ஆதார் எண்ணுடன் வழங்கப்படுகிறது.

g ) ஒரு லட்சம் உறுப்பினர்என்ற இலக்கை நோக்கி செயல்படுகிறது.

h )அலுவலகம் : தலைமை நிலையம் சென்னை, நெல்லை , மதுரை , சேலம், கோவை கிளை அலுவலகங்கள் செயல் படுகின்றது.

ஒவொரு மாவட்ட தலைநகரில் கிளை அலுவலகம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது

பேரவையின் சிறப்பு அம்சங்கள் :
1 ) சிறந்த ஜனநாயக அமைப்பு. வருடம் இரு முறை செயற்குழு , ஒரு முறை பொது குழு , மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் புதிய தலைமை, செயற்குழு உருவாக்குதல்.

2 ) ஆண்டுதோறும் 2005 முதல் இன்றுவரை , வரவு / செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்படுகிறது. பேரவையின் கணக்குகள் பொதுகுழுவில் வைக்கப்பட்டு , பேரவையின் பத்திரிகையிலும் வெளியிட படுகிறது.

3 ) பேரவையில் இருந்து விலகியவர்களின் உறுப்பினர் கட்டணம் திரும்பப்பெறும் நடைமுறை உள்ளது.

4 ) பேரவை சமுதாய அமைப்பு. அரசியல் சார்பற்றது. அணைத்து கட்சியை சார்ந்தவர்களும் பேரவையில் உறுப்பினராக உள்ளனர்.

5 ) பேரவையை விட ஒரு சிறந்த சமுதாய அமைப்பு இன்று தமிழகத்தில் இல்லை. எனவே யாதவர்கள் அனைவரும் பேரவையில் உறுப்பினராக சேருமாறு வேண்டுகிறோம்.
எந்த ஒரு அமைப்பும் அதன் உறுப்பினர் எண்ணிக்கையை வைத்துதான் பலம் பெறுகின்றது.

பேரவையின் பலம் உங்கள் பலம்…
இன்றைய உறுப்பினர் நாளைய தலைவர் !!!

( இது பேரவையில் மட்டும்தான் சாத்தியம். )

நன்றி
யாதவர் பேரவை
For details contact
Dr Kanthaiah yadav, Chennai

Founder : YP, YPWT, YB, YP Matrimony, YP Medical Wing,

YP Help Line : 9445573750

Mr. Solaimalai Pitchai yadav, Madurai, President YPWT,
+91 99944 06464

Mr Vasanth yadav, Chennai
Vice President YPWT
+91 80561 55500

Mr Velusamy Yadav, Kovai
Chairman
Governing council YP 98422 57291

Mr. GG Kannan yadav, Salem
State President YP