வளர்ந்துவிட்ட சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது மாபெரும் பாவம். குறிப்பாக எந்த வகையிலும் வளர்ச்சியோ, அரசு பதவி, அரசியல் ஆகியவற்றில் அங்கீகாரம் பெறாத யாதவா உள்ளிட்ட சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்

ஜாதிவாரி விகிதாசாரப்படி ஒதுக்கீடு செய்து சமூக நீதி வேண்டுவது நல்லோர் விருப்பம்.

ஒதுக்கீடு தொடர்பான பலதரப்பட்ட சமுதாயத்தினரின் உணர்வுகளை ஆளும் வர்க்கங்கள் அறிந்துகொண்டு சமூகநீதி காக்க வேண்டி நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பில் (20-07-2021) யாதவர் சமுதாயத்தின் எண்ணங்களை எடுத்துரைத்த யாதவர் பேரவை நிறுவனர் டாக்டர். காந்தையா அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின் காணொளி.